விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 2 பெண்கள் 3 பேர் பலியாகினர். பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
Advertisement