Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் விரைவு ரயில் முன் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் விரைவு ரயில் முன் பாய்ந்து 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டனர். 3 பேரின் உடல்களை கைபற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த பெண்கள் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.