Home/செய்திகள்/விருதுநகரில் தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து
விருதுநகரில் தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து
10:03 AM Nov 21, 2025 IST
Share
விருதுநகர்: திருமங்கலம் - விருதுநகர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த . தனியார் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உடன் 25 குழந்தைகள் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டதால் யாருக்கும் காயம் இல்லை.