Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விருதுநகரில் பட்டாசு ஆலையில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு

விருதுநகர்: விருதுநகர், சல்வார்பட்டியில் பட்டாசு ஆலையில், சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பெட்டிகளில் இருந்த சரவெடிகள், வெடி தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.