Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விருதுநகர் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: விருதுநகர் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர் ஒருவர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.