Home/செய்திகள்/விழுப்புரத்தில் கொலை வழக்கில் 12 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர்கள் கைது
விழுப்புரத்தில் கொலை வழக்கில் 12 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர்கள் கைது
02:12 PM Sep 09, 2025 IST
Share
விழுப்புரம்: விழுப்புரத்தில் கொலை வழக்கில் 12 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த விஜயா, தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.