விழுப்புரம்: மேல்மலையனூர் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு
விழுப்புரம்: மேல்மலையனூர் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வராக நதி தடுப்பணையும் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், 3 மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வராக நதி தடுப்பணையில் பொதுமக்கள் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.