Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விழுப்புரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக விழுப்புரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மறு உத்தரவு வரை விழுப்புரம் மாவட்டம் மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.