Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அதிகரிக்கிறது!!

விழுப்புரம்: விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அதிகரிக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் கட்டணம் உயருகிறது.