சென்னை: சினிமாவில் நடிப்பதுபோல் அரசியலிலும் நடிக்க அமித்ஷாவிடம் விஜய் ஒப்பந்தம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தலைவனாக இருந்தால் நெஞ்சில் உறுதி வேண்டும்; ஈவு, இரக்கம் வேண்டும். கரூர் கொடுந்துயரத்துக்கு காரணமான விஜய் பனையூரில் பதுங்கி உள்ளார்.
+
Advertisement