சென்னை: திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை அணிவித்தது தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக திருவாரூர் மாவட்ட தவெக தலைவர் மதன் உள்பட 3 நிர்வாகிகள் மற்றும் கிரேன் உரிமையாளர் ராஜேஷ் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
+
Advertisement