Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம்: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல்

சென்னை: வரும் வாரங்களில் விஜயின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்க வேண்டாம் என த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை அடுத்து எந்தவொரு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யக்கூடாது எனவும் கட்சி தலைமை அறிவுறுதியுள்ளது.