சென்னை: “விஜயின் பரப்புரையில் போலீஸ் பாதுகாப்பு இல்லை எனச் சொல்வதை ஏற்க முடியாது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அத்தனை ஊர்களில் மிகப்பெரிய கூட்டத்தை விஜய் கூட்டும் போதெல்லாம் பாதுகாப்பு கொடுத்தது காவல்துறைதான். கரூரில் நெரிசலில் சிக்கிய பலரை ஆம்புலன்சில் ஏற்றி காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
+
Advertisement