டெல்லி : நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான். நடிகை விஜயலட்சுமி தொடர்பான அனைத்து கருத்துகளையும், பேட்டிகளையும் திரும்பப் பெறுவதாக சீமான் தரப்பு உறுதி அளித்துள்ளது. நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி சீமான் தரப்பில் பிரமாணப் பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
+
Advertisement