சென்னை: விஜயகாந்தின் புகழ் ஓங்குக என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடமை, நேசம், நேர்மை, போர்க்குணம் ஆகியவற்றின் உருவமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். இன்றும் நினைவுகளின் வழியே விஜயகாந்த் நம்முடன் இருப்பதாகவே உணர்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி கமல்ஹாசன் புகழாரம் தெரிவித்தார்.
+
Advertisement