கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை அண்ணாமலை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் அளித்த பேட்டி: இனி வார விடுமுறையில் கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும். விஜய் மீது உள்ள தவறு என்றால், அனுபவம் இல்லாத காரணத்தால் பயண வடிவமைப்பு சரியாக பண்ணவில்லை. நானும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், கூட வந்தவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement