கரூர்: விஜய் பரப்புரைக்கு 10,000 பேர் வருவார்கள் என கூறியதே தவறு என கரூர் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் "டாப் ஸ்டார் விஜய்க்கு 10,000 பேர் தான் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள். கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை" எனவும் தவெகவுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
+
Advertisement