கரூர்: கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினர், விஜய் அளித்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் நெரிசலில் உயிரிழந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துக்கு த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டதுத.வெ.க. தலைவர் விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது குடும்பத்தினர் திருப்பி அனுப்பினர். கோடங்கிபட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது குடும்பத்தினர் ரூ.20 லட்சம் நிதியுதவியை திருப்பி அளித்தனர். விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறாததால் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement
