வேலூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி என்ன கூறினாலும் அது குறித்து நாம் எதுவும் சொல்ல முடியாது ஆனாலும், அவர் உண்மையை கூறியிருக்கிறார் என வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள், ஆனால் தேவையில்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement