கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஆம் அத்மி மாநில தலைவர் வசீகரன் நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த சம்பவம் துயரமாகும். கட்சி நடத்துவதற்கும் அனுபவம் தேவை. விஜய்க்கு அனுபவம் போதாது. விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் கட்சியை நிராகரிக்க வேண்டும். முறையாக விசாரணை செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement