நெல்லை : விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ""விஜய் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்றே தெரியவில்லை அதை அவரிடமே கேட்டு சொல்லுங்கள். கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்,"இவ்வாறு தெரிவித்தார்.
+
Advertisement
