டெல்லி: தன்கர் விலகியதை அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. பதவி விலகலை உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டதை அடுத்து நடவடிக்கைகள் தொடங்கியது. சுதந்திர தினத்திற்கு முன்பாக குடியரசு துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஒன்றிரண்டு நாட்களில் தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் பாஜக கூட்டணி வேட்பாளர் வெல்ல வாய்ப்பு உள்ளது.
+
Advertisement