Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று ஆலோசனை

டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.