Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!!

டெல்லி: 15வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.