டெல்லி: துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏற்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
+
Advertisement