Home/செய்திகள்/தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்!
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கட்ராமன்!
04:05 PM Aug 31, 2025 IST
Share
தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்றார். டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதையடுத்து, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.