Home/செய்திகள்/வேளச்சேரியில் 2 பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து: 8 பேர் காயம்
வேளச்சேரியில் 2 பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து: 8 பேர் காயம்
12:34 PM Sep 22, 2025 IST
Share
சென்னை: சென்னை வேளச்சேரியில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 8 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.