சென்னை : 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ரூ.5,000லிருந்து ரூ.10,000ஆக அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.2,000ஆக உயர்ந்துள்ளது. 3 சக்கர வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணம் ரூ.5,000ஆக அதிகரித்துள்ளது.
+
Advertisement