டெல்லி: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது அவரின் பழக்கமாகிவிட்டது என பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் விரக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, காங்கிரஸ் சுமார் 90 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வது அவரின் பழக்கமாகிவிட்டது, மன்னிப்பு கேட்பதும், நீதிமன்றங்களால் கண்டிக்கப்படுவதும் ராகுல் காந்தியின் வாடிக்கையாகிவிட்டது என ராகுலின் குற்றச்சாட்டுக்கு அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
+
Advertisement