சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!
சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226-வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் சேகர் பாபு, சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.