சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தி வேதமூர்த்தி (81) சென்னையில் இன்று காலமானார். முதலமைச்சரின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேதமூர்த்தி காலமானார். கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது
+
Advertisement