சேலம்: வாழப்பாடி அருகே திமுக நிர்வாகி ராஜேந்திரனை சுட்டுக் கொன்ற வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிராங்காடு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன் கொலை வழக்கில் சேலம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
+
Advertisement


