விழுப்புரம்: வன்னியர் சங்கம் சார்பில் டிசம்பர் முதல் வாரத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் டிசம்பர் முதல் வாரத்தில் மாவட்டங்களின் தலைநகரில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடைபெறும் என தைலாபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
+
Advertisement