Home/செய்திகள்/தைலாபுரத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
தைலாபுரத்தில் வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
11:58 AM Sep 24, 2025 IST
Share
விழுப்புரம்: ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வன்னியர் சங்க மாநில, மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.