Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி!

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். பனாரஸ் - கஜுராஹோ, லக்னோ - சஹரன்பூர், பிரோஸ்பூர் - டெல்லி, எர்ணாகுளய் - பெங்களூரு வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.