நீலகிரி : வால்பாறைக்கு சுற்றுலா செல்ல நவ.1ம் தேதி முதல் இபாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளிடம் ஆழியார் சோதனைச் சாவடி அருகே நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். வால்பாறை செல்வதற்கு இபாஸ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
+
Advertisement
