பசியற்ற மனிதர்களை காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று: முதலமைச்சர் புகழாரம்
சென்னை: "பசியற்ற மனிதர்களை காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று. வள்ளலார் கூறிய மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.