Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வளசரவாக்கத்தில் 6,500 போதை மாத்திரைகள் பறிமுதல்!!

சென்னை : சென்னை வளசரவாக்கத்தில் 6,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து வளசரவாக்கத்தில் விற்ற விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.