Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வைஷ்ணவி தேவி கோயிலில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வழிபாடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலையில் உள்ள மாதா வைஷ்ணவி தேவியின் குகைக்கோயிலுக்கு பாரம்பரியமாக பக்தர்கள் சுமார் 13கி.மீ. நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு வரை 1,25,645க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.