Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி, திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு குலுக்கல் முறையில் தேர்வு..!!

ஆந்திரா: வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி, திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வைகுண்ட ஏகாதேசியை ஒட்டி 10 நாட்களில், 164 மணி நேரம் இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வரும் 27ம் தேதி முதல் டிசம்பர் 1 வரை இதற்காக பதிவு செய்யும் பக்தர்களை, குலுக்கலில் தேர்வு செய்து டிக்கெட் வழங்கப்படும்.