சென்னை: சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் வைகோவை நேரில் சந்தித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நலம் விசாரித்தார். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸையும் சீமான் சந்தித்து நலம் விசாரித்தார்