Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வைகோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி, இருமல் காரணமாக மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.