Home/செய்திகள்/வைகோ, ராமதாஸிடம் நலம் விசாரித்தார் செங்கோட்டையன்
வைகோ, ராமதாஸிடம் நலம் விசாரித்தார் செங்கோட்டையன்
10:03 AM Oct 07, 2025 IST
Share
சென்னை: வைகோ மற்றும் ராமதானஸ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோ மற்றும் ராமதாஸிடம் நலம் விசாரித்தார்.