தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத அமைப்புகள் முயற்சி செய்வதாக வைகோ குற்றச்சாட்டு..!!
சென்னை: தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத அமைப்புகள் முயற்சி செய்வதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றச்சாட்டு எழுப்பினர். திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு தலத்தை வன்முறை களமாக மாற்ற துடிப்பது கடும் கண்டனத்துக்குரியது. காலங்காலமாக பின்பற்றப்படும் மரபுகளை மீறி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியை ஒதுக்கவேண்டும் என தெரிவித்தார்.

