Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட விவகாரத்தில் 2 செவிலியர்கள் இடமாற்றம்

சீர்காழி: தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்பிணிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட விவகாரத்தில் 2 செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சீர்காழி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செல்வி, அனிதா ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.