மதுரை: வி.ஏ.ஓ. பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை, காலிப் பணியிடங்களை நேரடி முறையில் நிரப்ப தடை விதித்து உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை செயலாளர், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதிலளிக்கவும் நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement
