உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் பைக் டாக்ஷி நிறுவனம் தொடங்குவதாகக் கூறி முதலீட்டாளர்களிம் வசூலித்து சஞ்சய் பாட்டி என்பவர் பல நூறு கோடி மோசடி செய்துள்ளார். மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் காமாக்யா கல்வி, சமூகநல அறக்கட்டளை, ஏபி கோயல் அறக்கட்டளை பெயர்களில் இருந்த ரூ.394 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement