Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உத்ராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

உத்ராகண்ட்: உத்ராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் மாவட்டங்களில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.