உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. பூஜா பல் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தனது கணவர் கொலை வழக்கில் முதல்வர் ஆதித்யநாத் நீதியை பெற்றுத் தந்ததாக எம்.எல்.ஏ. பூஜா பல் பேசினார். உ.பி. முதல்வரை புகழ்ந்த சமாஜ்வாதி எம்.எல்.ஏ. பூஜாவை கட்சியில் இருந்து நீக்கி அகிலேஷ் யாதவ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
+
Advertisement