Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகை- குன்னூர் மலை ரயில் இயக்கம்..!!

நீலகிரி: உதகை- குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிங்டன் பகுதி தண்டவாளத்தில் மண் சரிவு அகற்றப்பட்டதால் ரயில் சேவை தொடங்கியது.